சாட்ஜிபிடி இப்போது டெக் உலகில் ராஜ்ஜியம் செய்ய தொடங்கியிருக்கும் நிலையில், இனி வரும் காலத்தில் ரகசியம் எல்லாம் தொழில்நுட்பங்களின் வழியே எதிர்பார்க்க முடியாது என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
ChatGPT & AI Nostradamus predictions: அடுத்த நூறு ஆண்டுகளில் என்ன நடக்கும்? ஆருடம் சொல்வது தீர்க்கதரிசிகள் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு எனப்பதும் ஏஐ சாட்ஜிபிடி தொழில்நுட்பமும் தான்...
ChatGPT In G7 Summit: சாட்ஜிபிடி, செயற்கை தொழில்நுட்பம் சர்வதேச விதிகள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஜி 7 நாடுகளின் மாநாட்டில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்
ஓபன் ஏஐ நிறுவனத்தின் தயாரிப்பாக வந்திருக்கும் சாட்ஜிபிடி எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் ஆபத்துகளை இப்போது என்னால் யூகிக்கவே முடியவில்லை என சாம் ஆல்ட்மேன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Chatbot சேவை: NIC Chat Interface (NICCI) என்பது NIC ராஜஸ்தானால் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சேட்போட் சேவையாகும். இது போர்ட்டலுடன் இணக்கமான Chat Interface அமைப்பை வழங்க வேலை செய்கிறது.
சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-ன் சாட்போட்கள் அனைத்து வேலைகளை செய்யும் என்பதால் மனிதர்கள் வேலை இழப்பை தடுக்க முடியாது என முதன்முறையாக சாம் ஆல்ட்மேன் பொதுவெளியில் பேசியிருக்கிறார்.
Chat GPTஐப் பயன்படுத்தி எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். OpenAI-ன் ChatGPT, 2023-ல் இந்த தளத்தின் மூலம் நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கான 7 வழிகளை தெரிவித்துள்ளது.
சாட்ஜிபிடி வருகைக்குப் பிறகு அதனை பல முறை எலான் மஸ்க் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். அதற்கு சாட்ஜிபிடி-ஐ உருவாக்கிய ஓபன் ஏஐ இணை நிறுவனர் முதன்முறையாக பதில் அளித்திருக்கிறார்.
சாட்ஜிபிடி இப்போது ஆப்பிள் வாட்சிலும் இடம்பிடித்திருக்கிறது. இதன் மூலம் இந்த வாட்சில் இருந்து வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை நீங்கள் முன்பைவிட மிகவும் எளிமையாக மேற்கொள்ளலாம்.
எலான் மஸ்க் சாட்ஜிபிடிக்கு போட்டியாக புதிய ஏஐ உருவாக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். கூகுள் நிறுவனம் இதில் ஏற்கனவே களத்தில் குதித்துவிட்ட நிலையில், எலான் மஸ்க் இப்போது தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறார்.
Chat GPT Employees: சாட்ஜிபிடி நிறுவனம் கூகுளில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்களை வேலைக்கு சேர்த்துள்ளது. இதன் மூலம் ஓபன் ஏஐ தொழில்நுட்ப ரீதியாக இன்னும் அசுர வளர்ச்சியை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
ChatGpt - Whats App: வாட்ஸ்அப் செய்திகளுக்கு பதிலளிப்பதில் சோர்வாக இருக்கிறதா? சாட்ஜிப்ட் உங்களுக்கு இனி உதவும். சுருக்கமாக சொன்னால் உங்களுக்கு பதிலாக சாட்ஜிபிடியே வாட்ஸ்அப் சாட்களுக்கு பதில் அளித்துவிடும்.
ChatGPT About PM Modi: ChatGPT வெளியிட்டுள்ள சர்ச்சையானவர், சர்ச்சையற்றவர் பட்டியலில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், எலான் மஸ்க் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், யார் யார் எந்த பிரிவில் உள்ளனர் என்பதை இதில் காணலாம்.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வு அறைக்குள் சாட் ஜிபிடி, மொபைல் போன் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.