AP Assembly Election Result 2024 : ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் ஆட்சியில் இருக்கும் ysr congress இந்த முறை படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழக்கிறது.
Nitish Kumar - Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவு நிதீஷ் குமாரிடம் இந்திய கூட்டணி ஆட்சி அமைவதற்கான ஆதரவு தரம்படி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளது.
Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
AP Elections 2024 Result : ஆந்திர மாநிலத்தில், சட்டப்பேரவை தொகுதிகளின் தற்ப்போதைய நிலவரம்: பாஜக கூட்டணி கட்சிகள் தற்போது 113 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை அமராவதியில் உள்ள அவரது வீட்டில், அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியது ஆந்திர அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரை புகழ்ந்தது தற்போதைய ஆளும் கட்சியை கொதித்தெழ வைத்துள்ளது. அதிலும் நடிகை மற்றும் ஆந்திர அமைச்சர் ரோஜா மிகவும் மோசமாக ரஜினியை சாடியுள்ளார். அதற்கு சந்திரபாபு நாயுடு பதிலடி கொடுத்துள்ளார். என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 7 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
NTR's daughter Uma Maheshwari passes away: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகள் கந்தமனேனி உமா மகேஸ்வரி ஐதராபாத்தில் திங்கள்கிழமை காலமானார்.
ஆந்திரா தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து விஷால் போட்டியிடுவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு தற்போது விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.