7 வது ஊதியக்குழு சமீபத்திய புதுப்பிப்பு: அரசு வேலை தேடுபவரா நீங்கள்? இது உங்களுக்கான நல்ல செய்தி… உதவி இயக்குநர், தடயவியல் தணிக்கை (Forensic Audit) பதவிக்கு மத்திய அரசு சேவை ஆணையம் (UPSC) மத்திய அரசின் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசாங்கம் பல நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. எனினும், அகவிலைப்படி எப்போது அளிக்கப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் தெளிவாகவில்லை.
குடும்ப ஓய்வூதியம் குறித்த ஒரு மிகப்பெரிய சீர்திருத்தமாக, குடும்ப ஓய்வூதிய வசதியின் மேல் உச்சவரம்பு மாதத்திற்கு 45,000 ரூபாயிலிருந்து 1,25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ஒரு ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த பெரிய மருத்துவ உரிமை நிவாரணத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
7th Pay Commission Latest: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அடுத்தடுத்து நல்ல செய்திகளை அறிவித்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் கையில் பண இருப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது அரசு அறிவித்து வரும் நிவாரணங்களால் ஊழியர்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
7th Pay Commission allowance: லாக்டௌனின் போது விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அதை கேன்சல் செய்த மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் முன்பே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கு எதிராக ரத்துசெய்யும் கட்டணங்களையும் அவர்களிடம் வசூலித்தது.
மாநில மற்றும் மத்திய அரசு மட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், இராணுவப் படைகளின் சில உறுப்பினர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழு தொடர்பான பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
7th Pay Commission Latest மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், சரியான நேரத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என்றார்.
நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவுத் துறை (DoE) சமீபத்தில் பயணப்படி விதிகளை தளர்த்துவதற்கான முடிவு குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது.
புதிய ஆண்டில், மத்திய ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்க ஒரு சிறந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது, மத்திய அரசு தனது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதனால் 50 லட்சம் மத்திய ஊழியர்கள் பயனடைவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை 2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை (PLB) செலுத்த ஒப்புதல் அளித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.