BSNL Recharge Plans: இன்டர்நெட் டேட்டாவை விட வரம்பற்ற அழைப்பு ஆப்ஷனும் உங்களுக்கு தேவைப்பட்டால், பிஎஸ்என்எல் 439 ரூபாய்க்கு வழங்கும் இந்தத் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
BSNL Yearly Plans: நாள் ஒன்றுக்கு வெறும் ஐந்து ரூபாய் தான் செலவாகும். நீண்ட காலம் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம். திரும்ப திரும்ப ரீசார்ஜ் செய்யும் தொந்தரவு இருக்காது. அந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள் என்ன பார்ப்போம்.
BSNL Best Recharge Plan: ஒரு இது ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டமாகும். மற்ற நிறுவனங்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் முன் தோல்வியடைந்துள்ளன. ரூ.50 க்கும் குறைவான விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிந்துக்கொளுங்கள்.
BSNL Recharge Plan: இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பிஎஸ்என்எல் மீது பயனர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை உள்ளது.
பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.7 செலவில் ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் மற்றும் பயனர்கள் இரவில் வரம்பற்ற டேட்டாவைப் பெறுவார்கள்.
BSNL Night Unlimited Data Pack: இரவு நேரத்தில் அதிக டேட்டாவை பயன்படுத்துபவரா நீங்கள், உங்களுக்கு என்றே பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு அற்புதமான திட்டத்தை வழங்குகிறது, அதுகுறித்து இங்கு காணலாம்.
BSNL சிறப்பாக செயல்படும் பயனர்களுக்கு, வேறு விருப்பங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை. உங்கள் பிஎஸ்என்எல் எண்ணுக்கு வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ய நீங்கள் விரும்பினால், பிஎஸ்என்எல் 70 நாட்கள் வேலிடிட்டியாகும் சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
BSNL to Roll out 5G: 25000 மொபைல் டவர்களை விரைவில் நிறுவ இந்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பான தகவலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், புதிய டவர்ககள் அமைப்பதற்கு ரூ.36,000 கோடி அரசு அனுமதி அளித்துள்ளது.
BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அடுத்தடுத்து அளித்து வருகின்றது. பிஎஸ்என்எல் சாமானியர்களுக்கு ஏற்ற பல மலிவு விலை திட்டங்களைக் கொண்டுள்ளது.
BSNL Most Affordable Prepaid Plan: BSNL தற்போது மலிவான ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது, இதன் வேலிடிட்டி காலம் 65 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் விலை மற்றும் பிற நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்...
BSNL Recharge Plans: பிஎஸ்என்எல் நிறுவனம் முறையே ரூ.71, ரூ.104, ரூ.135 மற்றும் ரூ.395 போன்ற நான்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களின் சேவைகளை அதிரடியாக நீக்கியுள்ளது.
4ஜி டேட்டாவுடன் வரும் பிஎஸ்என்எல்லின் டேட்டா வவுச்சர்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். உங்களிடம் 4ஜி இல்லையென்றால், இந்தத் தரவு 3ஜி அல்லது 2ஜியாக மாற்றப்படும். இந்த திட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...
BSNL Cheapest Plan: அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தற்போது பயனர்களின் இதயங்களை வெல்ல மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 2 ரூபாய் செலவழித்தால் போதும், 6 மாதங்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவை பெறலாம்.
BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அடுத்தடுத்து அளித்து வருகின்றது. பிஎஸ்என்எல் சாமானியர்களுக்கு ஏற்ற பல மலிவு விலை திட்டங்களைக் கொண்டுள்ளது.
BSNL Prepaid Plan: நீங்கள் பிஎஸ்என்எல் யூசர்களாக இருந்தால், மிகக் குறைந்த விலையில் வரும் இதுபோன்ற சில பிஎஸ்என்எல் பிளான்களைப் பற்றி இன்று உங்களுக்குச் சொல்வோம். இதனுடன், நீங்கள் போதுமான அளவு டேட்டா மற்றும் கால் வசதியைப் பெறுவீர்கள்.
BSNL Best Plan: மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்வதில் தொந்தரவும் இருக்காது. பிஎஸ்என்எல் இன் 200 ரூபாய்க்கும் குறைவான திட்டத்தில் நீங்கள் பெறும் சிறப்பு என்ன மற்றும் எந்தெந்த திட்டங்களில் என்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை அறிந்து கொள்வோம்.
BSNL Data Packs: ஒருநாள் முதல் ஓராண்டுக்கு வரையிலான பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் டேட்டா திட்டங்களை இங்கு காணலாம். இது ஒரு நாள் வேலிடிட்டி முதல் ஓராண்டு வேலிடிட்டி வரை பல திட்டங்கள் வழங்கப்படுகிறது.
BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 769-க்கான ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றது. பிஎஸ்என்எல்-ன் இந்த 769 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
Best Unlimited Data Plan: எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற டேட்டா தேவை என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.