Health Risks For Different Blood Groups: இரத்த ஓட்டம் நாம் உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக விளங்குகின்றது. இரத்தத்தில் பல வகைகள் உள்ளன. இவை மருத்துவ மொழியில் குழுக்கள் அதாவது க்ரூப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
Blood Group: ஒல்லியாக இருப்பவர்களின் ரத்த வகைக்கும், உடல் பருமனாய் இருப்பவர்களின் ரத்த வகைக்கும் உள்ள தொடர்பை தெரிந்துக் கொண்டால், உடல் இளைக்கும் முயற்சியில் வெற்றி பெறலாம்...
Blood Group Diet: ஒவ்வொரு இரத்த வகைக்கும், அதாவது பிளட் க்ரூபிற்கும் அவற்றின் தனி இயல்பு இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவு வகைகளின் தாக்கம் நமது பிளட் குரூப்பின் மீது இருக்கும்.
நம் வாழ்நாளில் இதுவரை நான்கு இரத்த வகைகளை (A, B, AB மற்றும் O) பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவை தவிர உலகின் மிக அரிதான ரத்த வகை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கை முறையையும் பழக்கத்தையும் மாற்றிவிட்டது. கொரோனா வைரஸ் மற்றும் கோவிட் தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் அதிகரித்திருக்கின்றன. ஆராய்ச்சிகளின் முடிவில் அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மாறிவரும் அறிகுறிகளை விஞ்ஞானிகள் அவ்வப்போது வழங்கி, எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கச் செய்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.