டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கும். இது தவிர, பட்ஜெட் 2022 க்கு முன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய கலந்துரையாடலும் உள்ளது.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் இருந்த முடக்கம் நீக்கப்பட்ட பிறகு, ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை ஊதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருகிறதா என்று நிதித்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
நீண்ட காத்திருப்புக்கு பிறகு, ஜூலை 1 முதல், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான உதவித்தொகை (DR) 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
புதிய விதியின்படி, ஊழியர்களைச் சார்ந்திருப்பவர்கள் இப்போது மத்திய குடிமைப் பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972 இன் கீழ் ரூ .1.25 லட்சம் மதிப்புள்ள இரண்டு குடும்ப ஓய்வூதியங்களைப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள்.
ஜூலை 1 முதல், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான உதவித்தொகை (DR) 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 17% லிருந்து 28% ஆக உயர்த்தியுள்ளது.
7th Pay Commission Latest News: கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விதிகளை மத்திய அரசு சமீபத்தில் மாற்றியுள்ளது. இந்த புதிய விதியின் கீழ், இப்போது ஒரு மத்திய அரசு ஊழியர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் நிதி உதவி பெறுவார்கள். இதில், ஊழியரை சார்ந்திருப்பவர்களுக்கு ஓய்வூதியப் பணத்தில் 50 சதவீதம் வழங்கப்படும். ஓய்வூதியத்தில் ஏற்பட்டுள்ள இந்த முக்கியமான மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 1 ஜனவரி 2020 முதல் 30 ஜூன் 2021 வரை அகவிலைப்படி வழங்குவது குறித்த தகவல் அரசு மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.