June Monthly Horoscope 2023: 12 மாதங்கள் கொண்ட ஆங்கில மாதத்தின் 6வது மாதம் அதாவது ஜூன் மாதம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் 12 ராசியினருக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
June Monthly Horoscope 2023: 12 மாதங்கள் கொண்ட ஆங்கில மாதத்தின் 6வது மாதம் அதாவது ஜூன் மாதம் நாளை முதல் தொடங்கயுள்ளது. இந்த மாதத்தில் 12 ராசியினருக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
Budhaditya Rajyog: ஜோதிட சாஸ்திரத்தின் படி, இரண்டு கிரகங்கள் ஒன்று சேரும் போது, அவை கிரக சேர்க்கை எனப்படும். அதன்படி ஜூன் 7-ம் தேதி ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி அடைகிறார், அத்துடன் சூரியனுடன் சேர்க்கை நடைபெற உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் புத - ஆதித்ய யோகம் உருவாகும். இது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் மாறுகிறது. கிரகப் பெயர்ச்சியின் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெளிவாகக் காணலாம். இந்த மாதத்தின் கடைசிப் பெயர்ச்சி மே 30 அன்று நடக்கப் போகிறது. ஆம், மே 30 ஆம் தேதி இரவு 07.40 மணிக்கு சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சியாகி ஜூலை 6 ஆம் தேதி வரை இந்த ராசியில் தான் இருப்பார்.
Shani Vakri In Kumbh 2023: எந்தவொரு கிரகத்தின் பெயர்ச்சி, வக்ரம் மற்றும் அஸ்தமனம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். சனியின் வக்ர இலையின் தாக்கம் குறிப்பாக மூன்று ராசிகளின் வாழ்க்கையில் தெரியும். இதன் போது இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பண பலன்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.
Surya Gochar 2023: சூரியன் ரிஷபம் ராசியில் இன்று காலை இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சுமார் 1 வருடத்திற்கு பிறகு இன்று ரிஷப ராசியில் சூரியன் பெயர்ச்சி சில ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்கும்.
நம்மில் பலருக்கு ராசிக்கல் அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது ராசிக்கு ஏற்ற கல் எது என தெரியாமல் சிறிது குழம்புவோம். இங்கே, உங்கள் ராசிக்கான சரியாக ராசிக்கல் எது என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால், ராசிக்கல்லை அணிவதற்கு முன் ஜோதிடரை அணுகுவது நல்லது.
உங்கள் வீட்டில் எப்போதும் பணக்கஷ்டம் இருந்தால், அதில் இருந்து நீங்கள் விடுபட நினைத்தால் சிறிய பொருளை மட்டும் உங்கள் பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். உங்கள் கஷ்டங்கள் நீங்க மகாலட்சுமி மற்றும் விஷ்ணுவின் அருள் தானாக கிடைக்கும்.
Astro Tips for Students: ஒவ்வொரு மாணவரும் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் வெற்றி கிடைப்பதில்லை.
தங்கம் விலையுயர்ந்த ஆபரணமாக கருதப்படுவதால், அவற்றை எல்லோரும் அணிவதை விரும்புகின்றனர். ஆனால் ஜோதிடத்தில் குறிப்பிட்ட சிலருக்கு தங்கம் அணிவது என்பது கூடாத ஒன்றாக இருக்கிறது.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செய்யும் சில செயல்கள், உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். அந்தி சாயும் நேரத்தில் செய்யக்கூடாத வேலைகள் எவை என்பதை அறிந்து கொள்வோம்.
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 அன்று நிகழும். இதற்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. முன்னதாக, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 30 ஏப்ரல் 2022 அன்று ஏற்பட்டது. இந்த சூரிய கிரகணம் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இருப்பினும், சூரிய கிரகணம் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும், குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு. ஜோதிடத்தின்படி, சூரிய கிரகணத்தின் போது இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, அந்த ஐந்து ராசிகள் எவை என்பதை பார்ப்போம்.
நகத்திற்கான ஆஸ்ட்ரோ டிப்ஸ்: இந்த கிழமைகளில் அல்லது நேரத்தில் நகங்களை வெட்டாதீர்கள், அது நல்லதல்ல. இதைப் பலமுறை நம் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டிருப்போம். அத்தகைய சூழ்நிலையில், எந்த கிழமைகளில் நகங்களை வெட்டுவது நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Horseshoe in home: ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள இந்த சில குறிப்புகளை பின்பற்றினால் கஷ்டத்தைப் போக்கி பிரச்சனைகளில் இருந்து வெளியேறலாம். அதில் ஒன்று தான் குதிரையின் லாடத்தை வீட்டு வாசலில் வைப்பது...
Effective Vastu Tips: இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வாஸ்துவிலும் பரிகாரமாக பயன்படுத்தப்படுகிறது. லவங்கத்தை இப்படி பயன்படுத்தினால் பணக்காரராகலாம் ...
ஜூலை 2 ஆம் தேதி புதன் மிதுன ராசிக்கு மாறினார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே மிதுன ராசியில் உள்ளார். இவ்வாறு மிதுனத்தில் புதன் - சூரியன் இணைவது புதன் ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறது. அதேசமயம் சூரியன் கிரகம் வருகிற ஜூலை 15 வரை மிதுன ராசியில் இருப்பார். அந்தவகையில் தற்போது இந்த புதன் ஆதித்ய யோகம் அனைத்து ராசிகளிலும் நல்ல பலன் தருவார். அதேசமயம் ஜோதிடத்தில் புதன் ஆதித்ய யோகம் மங்களகரமானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. மிதுன ராசியில் உருவாகும் புதன் ஆதித்ய யோக சுபமாக அமையும். எனவே எந்த ராசிக்காரர்களுக்கு இதன் சிறப்பு பலன் கிடைக்கும் என்பதாகி தெரிந்துக்கொள்வோம்.
வண்ணங்கள் நமது எண்ணங்களில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை. ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் நிறங்களால் வாழ்வில் நிம்மதியும் சிக்கலும் ஏற்படலாம். எந்த ஒரு வேலைக்கு செல்லும்போதும், முக்கியமான விஷயங்களுக்கு செல்லும்போதும் பயணிக்கும் காரை வாங்கும்போது அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் வாங்குவது நல்லது.
அது சாதகமான பலன்களைக் கொடுக்கும். யாருக்கு எந்த வண்ண வாகனம் நல்லது? தெரிந்துக் கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.