திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர் சங்கம் தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்!
தென்னிந்திய நடிகர் சங்க அவசர பொதுக்குழு நேற்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். மேலும் செயலாளர் விஷால் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டம் சினிமாக்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை ரத்து செய்வது பற்றி ஆலோசிப்பதற்காக நடைபெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பேசுயது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.