500 Rupee Note Update: 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ஒரு முக்கியமான அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த நோட்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதுபற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
PIB Fact Check News: சமூக ஊடகங்களில் பல வகையான தவறான செய்திகள் காணப்படுகின்றன. இதனுடன், பல யூடியூப் சேனல்கள் போலியான செய்திகளை வெளியிடுகின்றன. இது குறித்து மத்திய அரசு அனைவரையும் எச்சரித்துள்ளது.
Reserve Bank Of India: தற்போது புழக்கத்தில் இருக்கும் பல ரூபாய் நோட்டுகளில், 'நட்சத்திரம்' போட்ட குறியுடன் அச்சிடப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் குறித்து ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
No More 500 Rupees Rumors Please: 500 ரூபாய் நோட்டுகள் காணவில்லை என்று வெளியான செய்திகள் தவறானவை என்று இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
500 Rupees Notes Missing Issue: சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ. 500 நோட்டுகள் காணவில்லை என அறிக்கை ஒன்று வெளியான நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
500 Rupees Note Missing: புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Currency News Update: 2000 ரூபாய் நோட்டுகளில் 85 சதவீதம் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுவதாகவும், மீதமுள்ள நோட்டுகள் பிற நோட்டுகளாக மாற்றப்பட்டு வருவதாகவும் ஆர்பிஐ கவர்னர் தகவல் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.