நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை குறி வைத்து திமுக நிர்வாகிகள் தேர்தல் பணி ஆற்றுமாறு அறிவுறுத்தியிருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை என எச்சரித்திருக்கிறாராம்.
மக்களை திசை திருப்பவும், ஏமாற்றவும் சனாதனம் என்ற ஆயுதத்தை திமுக கையில் எடுத்திருப்பதாக விமர்சித்திருக்கும் ஜெயக்குமார், அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர் உதயநிதி ஸ்டாலின் என சாடியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினக்கரன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
SBSP Om Prakash Rajbhar In NDA: ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவர் ராஜ்பர் இன்று தெரிவித்தார்.
வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Praful Patel on NCP: என்சிபியின் 51 எம்எல்ஏக்கள் 2022 ஆம் ஆண்டிலேயே மகாராஷ்டிர அரசில் சேர விரும்பியதாக பிரபுல் படேல் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Nitish Kumar Masterstroke: சோன்பர்சாவின் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., ரத்னேஷ் சதா, பீகார் அமைச்சராக பதவியேற்றார். இது 2023 பொதுத்தேர்தலை குறிவைத்து, முதலமைச்சர் நிதீஷ்குமார் மேற்கொள்ளும் அரசியல் காய் நகர்த்தலாக பார்க்கப்படுகிறது
மதுரையில் விஜய் ரசிகர் மன்றத்தினரால் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்த வாசகங்கள் இந்த போஸ்டரில் இடம்பெற்றிருக்கின்றன.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாஜக சரிபாதி சீட் கேட்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக பாஜகவில் முன்னணி முகமாக இருக்கும் குஷ்பூ 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆந்திராவில் இருந்து போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அங்கு புது பங்களா ஒன்று வாங்கி குடியேறியிருக்கிறாராம்.
காங்கிரஸ் கட்சி இப்போது இருக்கும் கட்டமைப்பை வைத்துக்கொண்டு 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.