நாடுமுழுவதும் 5 வெவ்வேறு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையினில் தமிழகத்தில் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது!
நாட்டு தலைவர்கள் அனைவரும் இந்திய மக்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், தனது வாழ்த்தினை மக்களுக்கு பகிர்ந்துள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது!
தீபாவளி திருநாள் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடும் சிறப்பான பண்டிகையாகும். மக்கள் தங்கள் வாழ்வில் இருளைப் போக்கி, ஒளியை ஏற்றும் தீப ஒளி திருநாளாக இதைப் போற்றுகிறார்கள். இந்த இனிய நாளில் தங்களின் துன்பங்கள் நீங்கி, செழிப்பான வாழ்வு வாழ, வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில், இறைவனைப் போற்றி, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து இனிப்பு வகைகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி, வாழ்த்துக்களைக் கூறி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்:
நாடுமுழுவதும் 5 வெவ்வேறு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது!
நாட்டு தலைவர்கள் அனைவரும் இந்திய மக்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதள ஜாம்பவானான ட்விட்டர் தனது வாழ்த்தினையும் மக்களுக்கு பகிர்ந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ள நிலையில், கமலின் இத்தைரியத்தை பாராட்டி நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் தேர்தல் வந்தால் அதனை தனியாக சந்திக்க தயாராக உள்தாக நேற்று நடைப்பெற்ற பத்திரிக்கையளர் கூட்டத்தினில் தனது கருத்தினை தெளிவாக பதிவு செய்தார் நடிகர் கமலஹாசன். இக்கருத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையினில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
தமிழகத்தில் பெரும்பாளும் VIP-களாக தங்களது காலரைத் தூக்கி திரியும் இளைஞர்களின் பலரது பேருக்குப் பின்னால் இருக்கும் பட்டம் ’பொறியாளர்’ என்பது தான். இவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் தினம் இன்று!!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் சமூகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாள் பாரத் ரத்னா ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயா’அவர்களின் பிறந்தநாளினை பொறியாளர் தினமாக கெண்டாடுகின்றது.
இந்நிலையில் பொறியாளர் தினத்திற்கு இந்திய தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் வாயிலாக வெங்கய்ய நாயுடுவுக்கு, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களின் பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைம் நிலையில். இப்பதவிக்கான வேட்பாளர்களாக பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் அறிவிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை
நட்சத்திரத்திற்கான விருதை அவர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் கமல்ஹாசன், இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் கடைபிடித்து வரும் ஐம்பெரும் கடமைகளின் ஒன்றான, ரமலான் நோன்பு கடந்த ஜூன் மாதம் 7--ம் தேதி தொடங்கியது. ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈத் பித்ர் எனப்படும் ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.