சி.டி.இ.டி 2019 க்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வை முடிவை சி.பி.எஸ்.இ. அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseresults.nic.in. அல்லது ctet.nic.in இல் காணலாம்.
இந்த கல்வி ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. வழக்கம்போல் பெண்களே இந்த தேர்விலும் அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுதேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கான முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதளங்கள்:-
> cbse.nic.in
> cbseresults.nic.in
கடந்த மார்ச் மாதம் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. நாடு முழுவதும் 10,678 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 98 ஆயிரத்து 891 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 6,28,865 பேர் மாணவர்கள், 4,70,026 பேர் மாணவிகள் ஆவார்கள்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் கடந்த மாதம் மே 28-ம் தேதி வெளியிடப்பட்டன. நொய்டாவை சேர்ந்த ரக்ஷா கோபால் 12-ம் வகுப்பு தேர்வில் 99.6% மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நொய்டாவைச் சேர்ந்த மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
முதலிடம் பிடித்த மாணவியின் பெயர் ரக்ஷா கோபால், நொய்டாவில் உள்ள அமிட்டி சர்வதேச பள்ளியில் படித்தவர்.
ரக்ஷா கோபால் 12-ம் வகுப்பு தேர்வில் 99.6% மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தற்போது ரக்ஷா கோபாலின் மார்க்ஷீட் சமூக ஊடகங்களில் வைரல் பரவியுள்ளது:-
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நொய்டாவைச் சேர்ந்த மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
முதலிடம் பிடித்த மாணவியின் பெயர் ரக்ஷா கோபால், நொய்டாவில் உள்ள அமிட்டி சர்வதேச பள்ளியில் படித்தவர்.
ரக்ஷா கோபால் 12-ம் வகுப்பு தேர்வில் 99.6% மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. நாடு முழுவதும் 10,678 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 98 ஆயிரத்து 891 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 6,28,865 பேர் மாணவர்கள், 4,70,026 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியாகின்றன.
கடந்த மார்ச் மாதம் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. நாடு முழுவதும் 10,678 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 98 ஆயிரத்து 891 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 6,28,865 பேர் மாணவர்கள், 4,70,026 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, சிபிஎஸ்இ சம்மதம் தெரிவித்தது. ஆனால் திடீரென சிபிஎஸ்இ இதற்க்கு தடை விதித்தது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in , cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வமான இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை சுமார் 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in , cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வமான இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை சுமார் 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர்.
முன்னதாக, மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே-24-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளிவைக்கப்பட்டது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு இல்லை என தெரிகிறது.
இன்று(புதன்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் எதிர்ப்பார்த்திருந்த வேலையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னதாக, மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை(மே-24-ம் தேதி) வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.