பிரதமர் மோடி அவர்கள், இன்று(வெள்ளி) காலை உத்தரகாண்டின் டேராடூன்-க்கு சென்றுள்ளார். உத்தரகண்ட் மாநில ஆளுநர் கே.கே.பால் மற்றும் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் பிரதமரை காலை வரவேற்றனர்.
உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று சென்று வழிபாடு செய்தார்.
காலை 9.30 மணிக்கு கேதார்நாத் கோயிலுக்கு சென்ற மோடி, அங்கு சிவனுக்கு நடக்கும் ருத்ரஅபிஷே கத்தில் கலந்து கொண்டார்.
Uttarakhand: Prime Minister Narendra Modi greets the crowd at Kedarnath temple pic.twitter.com/ynwSAqSZl5
— ANI (@ANI_news) May 3, 2017
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.