காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 59,100 ரூபாயும் வனத்துறை மூலம் உடனடியாக வழங்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
கோவை அருகே போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் காட்டு யானை கோபத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கோவை புதூர், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன. இந்த வனப்பகுதிக்கு சென்ற பழனிச்சாமி யானை தாக்கி உயிரிழந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.