சிறையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ அதுதான் சிதம்பரத்திற்கும் வழங்கப்பட வேண்டும். சட்டம் அனைவரும் சமம் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையில் ப.சிதம்பரத்தை ஜூலை10-ம் தேதி கைது செய்ய இடைக்கால தடை விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த ஐஎன்எஸ் என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர்முகர்ஜி ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என சிபிஐ பதிவு செய்து உள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவருக்குச் சொந்தமான அத்வாண்டேஜ் ஸ்ட்ராட்டிஜிக் கன்சல்டிங் (Advantage Strategic Consulting) என்ற நிறுவனம் ரூ.45 கோடி அன்னியச் செலாவணி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ருப்பை மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பினால் சட்டத்திற்கு புறம்பாக பரிவர்த்தனை செய்யும் நபர்கள் கடுமையான சிக்கலை சந்தித்து வருகின்றனர். அரசு அங்கீகாரம் இல்லாமல் தொழில் செய்து வங்கிக் கணக்குகளை பயன்படுத்தாமல் பல லட்சம் ரொக்கமாக வைத்திருப்போர், அந்த பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு வகையில் கையாள்கின்றனர். இதனை முறியடிக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் நடந்த பண மோசடி குறித்த விவகாரத்தில், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.