YouTube premium: வெறும் 10 ரூபாய்க்கு 3 மாத சப்கிரிப்சன்; இந்த தொந்தரவு இருக்கவே இருக்காது

யூ டியூப் பிரீமியம் வெறும் 10 ரூபாய்க்கு 3 மாத சப்ஸ்கிரிப்சனை வழங்குகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 12, 2022, 12:14 PM IST
  • யூ டியூப் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன்
  • வெறும் 10 ரூபாய்க்கு 3 மாத சந்தா
  • இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்
YouTube premium: வெறும் 10 ரூபாய்க்கு 3 மாத சப்கிரிப்சன்; இந்த தொந்தரவு இருக்கவே இருக்காது  title=

பிரபல ஓடிடி தளங்கள் மற்றும் மொபைல் ரீச்சார்ஜ் குறித்து கேள்விப்பட்டவர்களுக்கு, யூ டியூப் பிரீமியம் என்பது புதியதாக இருக்கும். நாள்தோறும் யூ டியூப் பயன்படுத்துபவர்கள் கூட யூ டியூப் பிரீமியம் பற்றி அறிந்திருப்பதில்லை. அப்படி இதுவரை நீங்களும் அறியவில்லை என்றால், வெறும் 10 ரூபாய் செலவழித்து 3 மாத சப்ஸ்கிரிப்சன் பலனை இப்போது நீங்கள் அனுபவிக்கலாம்.  

YouTube பற்றி நாம் ஒன்னும் பெரிய விளக்கம் கொடுக்க தேவையில்லை. நாம் எல்லாரும் அறிந்தததே. நம்முடைய ஒரு நாள் பொழுதில் ஒரு YouTube Video கூட பார்க்காமல் கழிவதே இல்லை. அந்தளவுக்கு நாம் அதிகளவில் YouTube பயன்படுத்துறோம். அதில் YouTube Premium Account உண்டு. அதில் நாம் Normala YouTube பார்ப்போம் இல்லையா. அதைவிட இதில் கூடுதலாக ஒரு சில Features உண்டு. மாதம் மாதம் பணம் செலுத்தி இதை நாம் பெற முடியும். இதில் இருக்கும் கூடுதல் Features என்ன என்று தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க | வாட்ஸ்அப் மட்டுமல்ல இனி ட்விட்டரிலும் ஸ்கிரீன்ஷாட் கூடாது - ஏன் தெரியுமா?

Ad Free

நாம் Normal Youtube பயன்படுத்தும் போது, ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் நமக்கு Advertisement வந்து கொண்டே இருக்கும். அதுபோல் யூ டியூப் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன் கிடையாது. Ad Free அம்சத்துடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வீடியோ பார்க்கலாம்.

Background Play

YouTube Video-வை Normal User ஆக இருந்தால் Minimize பண்ணி Background Play பண்ண முடியாது. ஆனால் Premium சப்ஸ்கிரிப்சனில், நீங்கள் Background Play பண்ணலாம்.

YouTube Music

நீங்க YouTube Music பயன்படுத்துபவராக இருந்தால், யூ டியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்சனில் Ad Freeya Music கேக்கலாம். 

ரூ.10க்கு பெறுவது எப்படி?

Invite Link மூலமாக நீங்கள் இந்த Offer பெறலாம். அது மட்டுமின்றி நீங்கள் இதை Activate செய்வதற்கு முன்னாள் YouTube Premium உங்கள் Email Id -ல் பயன்படுத்தி இருக்க கூடாது. பல யூடியூப் சேனல்களின் கீழே யூ டியூப் பிரீமியத்தின் Invite Link இருக்கும். அதனை கிளிக் செய்து கார்டு டீட்டெய்ல்ஸ் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். சப்ஸ்கிரிப்சன் முடிவதற்கு முன்பு மறக்காமல் டீ ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். பிடித்து இருந்தால் நீங்கள் அதனை தொடரலாம்.

மேலும் படிக்க | iPhone 5G: ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News