ஹோலி பண்டிகை-க்கு வெளிவரும் 10 Water-resistant போன்கள்!

பண்டிகை என்றாலே சலுகை விற்பணைகளும், தள்ளுபடிகளும் ஆரம்பித்துவிடும். அந்த வகையில் தற்போது ஹோலி பண்டிகை வருவதை முன்னிட்டு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பினை வெளியிட தயாராக உள்ளது!

Last Updated : Feb 28, 2018, 03:16 PM IST
ஹோலி பண்டிகை-க்கு வெளிவரும் 10 Water-resistant போன்கள்! title=

பண்டிகை என்றாலே சலுகை விற்பணைகளும், தள்ளுபடிகளும் ஆரம்பித்துவிடும். அந்த வகையில் தற்போது ஹோலி பண்டிகை வருவதை முன்னிட்டு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பினை வெளியிட தயாராக உள்ளது!

அந்த வகையில் ஹோலி பண்டிகைக்கு வெளிவரு காத்திருத்தும் 10 water-resistant போன்களை பற்றி ஒரு பார்வை...

1. Moto X4

12MP + 8MP என இரண்டு பின் கேமாரா திறன்.
16MP முன் கேமிரா
5.2-inch full-HD (1080x1920 pixels)
"Dual Autofocus Pixel" 

2. Sony Xperia XZ Premium

5.2 inch 4K HDR screen
19MP கேமாரா திறன்.

3. Sony Xperia M4 Aqua

5.00-inch touchscreen
1GHz octa-core Qualcomm Snapdragon 615 processor
2GB RAM
13MP பின் கேமிரா
5MP முன் கேமிரா

4. Samsung Galaxy S5 Mini

4.5-inch Super AMOLED screen
Quad Core 1.4 GHz processor
1.5 GB RAM
16 GB internal memory

5. Samsung Galaxy S8

5.8-inch touchscreen
Exynos Octa core (2.35 GHz Quad + 1.9 GHZ Quad) processor
12MP பின் கேமிரா
3MP முன் கேமிரா

6. LG G6

5.7-inch QHD+ screen (2,880 x 1,440 resolution)
125-degree wide angle lens
13MP பின் கேமிரா
13MP முன் கேமிரா

7. iPhone 8

new glass and aluminium design
A11 Bionic chip

8. iPhone X

FaceID
2046 X 1125 resolution supports
Dolby Vision, HDR10

9. HTC U11

5.5-inch touchscreen
Qualcomm Snapdragon 835 processo
6GB of RAM
12MP பின் கேமிரா
16MP முன் கேமிரா

10. Google Pixel 2

5.00-inch touchscreen
Qualcomm Snapdragon 835 octa-core processor
4GB of RAM
12MP பின் கேமிரா
8MP முன் கேமிரா

Trending News