வெறும் 5 ஆயிரத்திற்கு Vivo 5G Smartphone வாங்க அறிய வாய்ப்பு

இ-காமர்ஸ் இணையதளமான Amazon இல், Vivoவின் சிறந்த 5G ஸ்மார்ட்போனான Vivo Y72 5G-ஐ நீங்கள் மிகவும் மலிவாக வாங்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2022, 06:12 AM IST
வெறும் 5 ஆயிரத்திற்கு Vivo 5G Smartphone வாங்க அறிய வாய்ப்பு title=

புதுடெல்லி: நீங்கள் நல்ல ஸ்மார்ட்போனை மலிவாக வாங்க விரும்பினால், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானிலிருந்து, விவோவின் அற்புதமான 5ஜி ஸ்மார்ட்போனான விவோ ஒய்72 5ஜியை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். ரூ.24,990 விலையில் உள்ள இந்த ஸ்மார்ட்போனை ரூ.5,040க்கு வாங்கலாம். இந்த ஒப்பந்தத்தில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மற்றும் பேங்க் ஆஃபர்களும் உங்களுக்கு வழங்கப்படுகின்றன.

Vivo Y72 5G ஐ 5 ஆயிரத்தில் வாங்குங்கள்
விவோவின் (Vivo Y72 5G) இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை ரூ.24,990க்கு கிடைக்கிறது. 16% தள்ளுபடிக்குப் பிறகு அமேசானில் (Amazon) இருந்து ரூ.20,990க்கு இந்த போனை வாங்கலாம். Axis Miles மற்றும் More கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் 10% அதாவது ரூ.1050 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990ல் இருந்து ரூ.19,940 ஆக குறையும்.

ALSO READ: Flipkart Offer: வெறும் ரூ. 740-க்கு கிடைக்கிறது அட்டகாசமான OPPO லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்

இந்த ஒப்பந்தத்தில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும்
Vivo Y72 5G இன் இந்த ஒப்பந்தத்தில், உங்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.14900 வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த Vivo ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,940லிருந்து வெறும் ரூ.5,040 ஆகக் குறையும்.

Vivo Y72 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
Vivo Y72 5G என்பது 8GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரோஜ் உடன் வரும் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 ஆக்டா கோர் செயலியில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போனில், 6.58 இன்ச் ஃபுல் எச்டி + டிஸ்ப்ளே மற்றும் 2,408 x 1,080 பிக்சல்கள் தீர்மானம் கிடைக்கும். 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த ஃபோன் 18W ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த ஃபோன் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது, இதில் பிரதான சென்சார் 48MP மற்றும் இரண்டாவது சென்சார் 2MP ஆகும். இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போனில், 8MP முன்பக்க கேமராவும் கிடைக்கும்.

ALSO READ:ரகசியமாக வெளியானது Vivo மாஸ் ஃபோன், அதிரடி அம்சங்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News