Flipkart தீபாவளிக் கொண்டாட்டம்: வெறும் ரூ.1,499-க்கு கிடைக்கிறது இந்த லேட்டஸ்ட் Smart TV

 தீபாவளி சமயத்தில் புதிய டிவி வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இப்போது அதற்கான நல்ல வாய்ப்பு வந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2021, 01:35 PM IST
  • பிளிப்கார்ட்டில் மிகப் பெரிய தீபாவளி விற்பனை நடக்கிறது.
  • ஐபோன், சாம்சங், சியோமி போன்களில் பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
  • ஸ்மார்ட் டிவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
Flipkart தீபாவளிக் கொண்டாட்டம்: வெறும் ரூ.1,499-க்கு கிடைக்கிறது இந்த லேட்டஸ்ட் Smart TV title=

Flipkart Sale: பிளிப்கார்ட்டில் மிகப் பெரிய தீபாவளி விற்பனை நடக்கிறது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் இந்த சேலில் அதிரடி விலையில் கிடைக்கின்றன.

ஐபோன், சாம்சங், சியோமி போன்களில் பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஸ்மார்ட் டிவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஸ்மார்ட் டிவி-களிலும் அதிக அளவிலான தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஐபோன் 12 விற்பனையிலும் ஏற்றம் உள்ளது. சேலில் மலிவாக கிடைப்பதால், ஐபோன் 12 மக்களின் முதல் தேர்வாக உள்ளது.

இது தவிர, பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளிலும் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன. தீபாவளி சமயத்தில் புதிய டிவி வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இப்போது அதற்கான நல்ல வாய்ப்பு வந்துள்ளது. 

ரியல்மி (Realme) 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் அதை வெறும் 1,499 ரூபாய்க்கு வாங்கலாம். இவ்வளவு மலிவாக இந்த ஸ்மார்ட் டிவி-ஐ வாங்குவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

Realme 32-inch Smart Android TV: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

ஸ்மார்ட் டிவி வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதிக தேவை காரணமாக, ப்ளிப்கார்ட் அதில் மேலும் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ALSO READ: Flipkart Sale: வெறும் ரூ. 1099-க்கு Samsung Galaxy F42-ஐ வாங்க சூப்பர் வாய்ப்பு 

Realme இன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.13,999-க்கு கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் டிவி-யில் 32% தள்ளுபடி வழங்குகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் இதை இன்னும் மலிவான விலையிலும் வாங்கலாம். வங்கி சலுகைகள் மற்றும் பரிவர்த்தனை சலுகைகளை பயன்படுத்திக்கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி-ஐ ரூ .1500 க்கும் குறைவாக வாங்க முடியும்.

ஸ்மார்ட் டிவியில் வங்கி சலுகைகள்

SBI கிரெடிட் கார்டில் பணம் செலுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால், 1500 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அதாவது ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.12,499 ஆகிவிடும். அதன் பிறகு 11 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் கிடைக்கிறது.

பரிமாற்றச் சலுகையும் உண்டு

உங்கள் பழைய டிவியை பரிமாற்றிக் கொண்டால், 11 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பழைய டிவியின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருந்தால் மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிபிடத்தக்கது. இந்த அனைத்து சலுகைகளும் உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் Realme 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை (Smart TV) ரூ.1,499-க்கு வாங்கலாம்.

ALSO READ: Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.4,999-க்கு கிடைக்கிறது சாம்சங் Smart TV

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News