மழைக்காலத்தில் குளிர்ந்த காற்று வெளியில் இருந்தாலும், வீடுகளுக்குள் உப்புசமாக இருக்கும். இதன் காரணமாக ஏசி, கூலர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மின் கட்டணம் அதிகமாக வருகிறது. இது பலருக்கும் தலைவலியாக இருப்பதால் மின்சாரக் கட்டணத்தை பாதியாகக் குறைக்கும் சாதனத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஷார்ட் சர்க்யூட் இருக்காது, மின்சாதன பொருட்கள் சேதமடையாது.
எலக்ட்ரிசிட்டி சேவர் பவர்
ஜீல்சி மேக்ஸ் பவர் சேவர் எலக்ட்ரிசிட்டி சேவர் பவர் மின்சாரத்தை சேமிக்கிறது. இது மின்னழுத்தத்தைக் குறைக்கிறது என்பதல்ல. உங்கள் மீட்டர் போலவே வேலை செய்யும். இந்த சாதனத்தை நீங்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கலாம். Flipkart-ல் இந்த சாதனத்தின் அறிமுக விலை ரூ. 1,250 என்று கூறப்படுகிறது. ஆனால் தள்ளுபடியுடன் ரூ.275க்கு வாங்கலாம். முதன்முறையாக, சாதனத்தில் இதுபோன்ற தள்ளுபடி ஆன்லைனில் கிடைக்கிறது.
மேலும் படிக்க | 'தேங்கஸ் ப்ரோ...' ஹாக்கருக்கே ரூ. 2 கோடி அனுப்பிய கூகுள் - கடைசியில் செம ட்வீஸ்ட்
மின்சார கட்டணம் குறைவாக இருக்கும்
இதைப் பயன்படுத்துவதன் நன்மை என்னவென்றால், வீட்டில் உள்ள எந்தப் பொருட்களும் அதிக மின்சாரத்தால் பழுதடையாது. அதிகப்படியான மின்னோட்டம் வீட்டிற்குள் நுழைவதையும் தடுக்கிறது. இந்த மின்சாதம் நிறுவிய பிறகு ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் 35% குறைக்கத் தொடங்கும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. அலுவலகம் அல்லது தொழிற்சாலைகளில் நிறுவுவதற்கு பொறியாளர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | HOVERBIKE: பைக்கில் பறப்பவரா? இனி பறக்கும் பைக்கிலேயே பறக்கலாம்! வைரலாகும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ