Flipkart Diwali Sale: வெறும் ரூ.159க்கு Redmi ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு

Flipkart இன் பிக் தீபாவளி விற்பனையானது உங்களுக்குப் பிடித்த தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2021, 02:18 PM IST
Flipkart Diwali Sale: வெறும் ரூ.159க்கு Redmi ஸ்மார்ட்போன் வாங்க அறிய வாய்ப்பு title=

புதுடெல்லி: ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart தனது இரண்டாவது தீபாவளி விற்பனையான பிக் தீபாவளி விற்பனையை (Big Diwali Sale) அக்டோபர் 28 ஆம் தேதி நேரலை செய்துள்ளது. இந்த விற்பனையில், உங்களுக்கு அனைத்து வகையான தயாரிப்புகளுக்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. மஐம் இதில் வங்கிச் சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இன்று நாம் ஸ்மார்ட்போனில் கிடைக்கும் அத்தகைய சலுகையைப் பற்றி இங்கே பார்க்க உள்ளோம். பேசுகிறோம்.

Redmi 9i Sport இன் (Redmi 9 Sport) சந்தை விலை ரூ.9,999 ஆகும். Flipkart இன் Big Diwali Sale இல், இந்த ஸ்மார்ட்போனில் 12% தள்ளுபடியைப் பெறுகிறீர்கள். நீங்கள் இங்கே Axis வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 5% அதாவது ரூ.440 கேஷ்பேக் கிடைக்கும், இது உங்கள் போனின் விலையை மேலும் ரூ.8,359 ஆகக் குறைக்கும்.

ALSO READ: Mi Sale: 16 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியில் பெறுங்கள் இந்த அசத்தல் ஸ்மார்ட்போன்

இந்த ஒப்பந்தத்தில், உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வசதியும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய போனுக்குப் பதிலாக Redmi நிறுவனத்திடம் இருந்து இந்த 4G ஸ்மார்ட்போனை வாங்கினால், நீங்கள் ரூ.8,200 வரை அதிகமாகச் சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், போனின் விலை ரூ.8,359ல் இருந்து வெறும் ரூ.159 ஆகக் குறையும். இந்த வழியில் நீங்கள் இந்த போனை ரூ.159க்கு வாங்க முடியும்.

ரெட்மியின் இந்த ஸ்மார்ட்போனில், நீங்கள் 4ஜி சேவைகளின் ஆதரவைப் பெறுவீர்கள். 4GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio G25 செயலியில் வேலை செய்கிறது. இதில் 6.53 இன்ச் HD + IPS டிஸ்ப்ளே, டூயல் சிம் வசதி மற்றும் 5,000mAh வலுவான பேட்டரி கிடைக்கும். கேமராவைப் பற்றி பேசுகையில், அதன் பின்புற கேமரா 13MP மற்றும் முன் கேமரா 5MP ஆகும்.

ALSO READ: Vivo X70 Pro+ விரைவில் வெளியீடு; முழு விவரம் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News