தாய்வான் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் பிரபல கைபேசி உற்பத்தி நிறுவனமாக Asus தனது புதுவரவான Zenfone 5Z-ஐ இந்தியாவில் வெளியிட்டுள்ளது!
Asus நிறுவனமானது இம்மாதத்தின் முற்பகுதியில் Zenfone 5Z ஸ்மோர்ட் போனை அறிமுகம் செய்தது. இந்த மொபைல் போன் ஆனது வரும் ஜூலை 30-ஆம் தேதி முதல் Flipkart வலைதளத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. 8GB RAM மற்றும் 256GB வரை நினைவக திறன் கொண்ட இந்த Zenfone 5Z மூன்று வகைப்பாட்டில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
- 6GB RAM + 64 GB நினைவகம கொண்ட Zenfone 5Z (விலை Rs 29,999)
- 6GB RAM + 128 GB நினைவகம் கொண்ட Zenfone 5Z (விலை at Rs 32,999 மற்றும்
- 8GB RAM + 256 GB நினைவகம் கொண்ட Zenfone 5Z (விலை at Rs 36,999) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Brace yourself for endless gaming, movie marathons and non-stop entertainment with the Zenfone 5Z’s 8GB variant. With a massive storage of 256GB, this ultimate flagship will be available on @Flipkart on 30th July at 12 pm. Shop for it at https://t.co/icPa58JdFE#FlagshipRedefined pic.twitter.com/1XVOFPrIwE
— ASUS India (@ASUSIndia) July 27, 2018
Zenfone 5Z-ன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்...
- 6.2" தொடுதிரை
- Qualcomm Snapdragon 845, LPDDR4X RAM, UFS2.1
- 12MP பின் கேமிரா, 8MP முன்கேமிரா.
- Sony IMX 363 sensor
- கூடுதலாக Optical Image Stabilization (OIS) வசதி.
- 4K/UHD ஒளிப்பதிவு திறன், இரவுநேர HDR வசதி