தமிழகத்தில் இன்றைய தங்கம் வெள்ளியில் விலை நிலவரம்..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 22 கேரட் 1 கிராம் 3965க்கு விற்பனை மேலும் 24 கேரட் 1 கிராம் 4,045க்கு விற்பனை

Last Updated : Feb 6, 2020, 09:56 AM IST
தமிழகத்தில் இன்றைய தங்கம் வெள்ளியில் விலை நிலவரம்..! title=

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 22 கேரட் 1 கிராம் 3965க்கு விற்பனை மேலும் 24 கேரட் 1 கிராம் 4,045க்கு விற்பனை

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை நிலவரம்:-

தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் 3965
8 கிராம் 31,560

தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 
1 கிராம் 4,045
8 கிராம் 32,360

வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 48
1 கிலோ 48,000  

Trending News