அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை செய்த ஓ.பன்னீர் செல்வம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

Last Updated : Jul 22, 2019, 03:40 PM IST
அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை செய்த ஓ.பன்னீர் செல்வம் title=

புது டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

இன்று காலை தமிழக துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. உள்துறை அமைச்சரும், துணை முதலமைச்சரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக இருகட்சியின் அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர். 

 

Trending News