இரு மாநிலங்களில் பாஜக வெற்றி: தமிழக முதல்வர் வாழ்த்து!!

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு அறிக்கை வெளியிட்டு வாழ்த்து.

Last Updated : Dec 18, 2017, 05:42 PM IST
இரு மாநிலங்களில் பாஜக வெற்றி: தமிழக முதல்வர் வாழ்த்து!! title=

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவது இறுதி ஆகி விட்டது.

இரு மாநிலங்களில் பாஜக வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!!
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி ஆகி விட்டது.

இந்நிலையில் பாஜக-வின் இரு மாநில தேர்தல் வெற்றி குறித்து பல்வேறு கட்சிகளை தேர்தல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெர்வித்து உள்ளார்.

 

 

Trending News