களத்தில் இறங்க அவசரம் இல்லை: ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில், அரசியல் களத்தில் இறங்குவதற்கு அவசரம் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Last Updated : Nov 23, 2017, 10:47 AM IST
களத்தில் இறங்க அவசரம் இல்லை: ரஜினிகாந்த்! title=

கர்நாடகாவில் இருந்து நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், தற்போது 2.0 படபிடிப்பை முடித்துவிட்டு கபாலி-2 திரைப்படத்திற்கு தயாராகி வருவதாகவும் கூறினார். 

இதையடுத்து, ரசிகர்களை பிறந்தநாளுக்கு பிறகு சந்திப்பதாகவும், அரசியல் களத்தில் இறங்க அவசரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  

Trending News