'நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே ஒரே தீர்வு': மு.க.ஸ்டாலின்

Last Updated : Sep 6, 2017, 07:55 PM IST
'நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே ஒரே தீர்வு': மு.க.ஸ்டாலின் title=

நீட் தேர்வு தொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் 'நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வு' என பதிவிட்டுள்ளார்.

மாணவி அனிதா தற்கொலைக்கு பின்னர் நீட்-க்கு எதிராக பல்வேறு போராட்டங்ககள் தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வினை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

"ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றி வந்த சிஎம்சி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை நிறுத்தியதற்கு மத்திய அரசு திணித்த #NeetExam காரணம்"

"நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை இப்போதாவது மத்திய பாஜக அரசு உணர வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

Trending News