நடுகடலில் பரபரப்பு! ஆய்வுக்கு சென்ற படகை கவிழ்க்க மீனவர்கள் முயற்சி

Shocking News: நடுகடலில் பரபரப்பு. நடு கடலில் ஆய்வுக்கு சென்ற மீன்வளதுறை மற்றும் காவலர்கள் சென்ற படகை கவிழ்க்க முயற்சி செய்த மீனவர்கள்

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 26, 2022, 04:37 PM IST
  • சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்படித்த மீனவர்களுக்கு எச்சிரிக்கை
  • எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கப்பட்டு, படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும்.
  • 10-க்கு மேற்ப்பட்ட மீனவர்கள் ஒன்று சேர்நது ராடரச்ச அலைகளை உருவாக்கி கவிழ்கக முயற்சி
நடுகடலில் பரபரப்பு! ஆய்வுக்கு சென்ற படகை கவிழ்க்க மீனவர்கள் முயற்சி title=

Shocking News: கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது. தடையை மீறி பல மீனவர்கள் சுருக்கு வழிகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறை அதிகாரிகளும் பல கட்ட முயற்சிகளை எடுத்து வருவதுடன், சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களுக்கு எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கப்பட்டு, படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தற்போது இன்று கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நடு கடலில் மீனர்வகள் சுருக்குமடி வலையினை பயன்படுத்துகிறார்களா? என ஆய்வு மேற்கொண்டர். அப்போது 20-க்கு மேற்பபட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்படித்த மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மீன்படித்து பைபர் படகில் வைத்ததிருந்த படகை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அப்போது 10-க்கு மேற்ப்பட்ட படகுகளில் மீனவர்கள் ஒன்று சேர்நது அதிகாரிகள் சென்ற படகை ராடரச்ச அலைகளை உருவாக்கி கடலில் கவிழ்க்க முயற்சி செய்துள்ளனர். அலையில் சிக்கய அதிகாரிகள் ஒருகட்டத்தில் பின்வாங்கி கரை திரும்பினர். தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News