முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும்: தமிழக முதல்வர்!

முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Last Updated : Jun 17, 2018, 08:39 AM IST
முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும்: தமிழக முதல்வர்! title=

முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முல்லை பெரியாறு அணை திறக்கப்படும். இதில் மொத்தம் இரண்டு கட்டமாக தண்ணீர் திறக்கப்படும். 

ஏற்கனவே முதற்கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் விவசாயம், குடிநீர் தேவைக்காக இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிரபித்துள்ளார்.

Trending News