அடடா இது தான் காதல்! கணவர் செய்த சர்பிரைஷால் நிகழ்ந்த மனைவி!

Mr Miss&Mrs தமிழகம் 2022 போட்டியில் பங்கேற்க உள்ள தனது மனைவியை  ஊக்கப்படுத்த சர்ப்ரைஸாக சிங்கப்பூரிலிருந்து வருகை தரும் கணவர்.  

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2022, 05:54 PM IST
அடடா இது தான் காதல்! கணவர் செய்த சர்பிரைஷால் நிகழ்ந்த மனைவி! title=

Mr Miss & Mrs தமிழகம் 2022 நிகழ்ச்சி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் அபர்ணா என்பவர் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக அவரது கணவர் ஆனந்த கிருஷ்ணன் சர்ப்ரைஸாக சிங்கப்பூரில் இருந்து வருகை தர உள்ளார். 

1

மேலும் படிக்க | வாரத்திற்கு 50 லட்சம் கொசுக்களை உற்பத்தி செய்யும் சிங்கப்பூர் அரசு!

Mr miss & Mrs தமிழகம் 2022 போட்டியில் பங்கேற்கவுள்ள அபர்ணாவின் கணவர் ஆனந்த கிருஷ்ணன்  பதிவிட்டுள்ள வீடியோவில் தான் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருவதாகவும் தனது மனைவி Mr Miss &Mrs தமிழகம் 2022 போட்டியில் பங்கேற்க உள்ளார். 

chennai

அவரை ஊக்குவிப்பதற்காக தற்பொழுது சிங்கப்பூரிலிருந்து தனது மனைவியிடம் வருகையை தெரிவிக்காமல் சர்ப்ரைஸாக வருகை தர உள்ளதாக தெரிவித்தார்.  இதுபோன்று மனைவியின்  முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு கணவரும் முன்னின்று அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

chennai

மேலும் படிக்க | தனது திருமணத்திற்கே செல்லாத எம்.எல்.ஏ - வழக்குப்பதிவு செய்த போலீஸார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News