இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் கைது!

மீன்பிடிக்க சென்ற 7 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் இன்று காலை சிறை பிடித்து சென்றனர்.

Last Updated : Feb 8, 2018, 08:41 AM IST
இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் கைது! title=

மீன்பிடிக்க சென்ற 7 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் இன்று காலை சிறை பிடித்து சென்றனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். விசைப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்த 7 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கைது செய்து உள்ளனர். 

மேலும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 159 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர்.

Trending News