ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹.16 உயர்வு; 30 ஆயிரத்தை நெருங்கிய தங்கம்!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 விலை உயர்ந்து ரூ.29,528க்கு விற்பனை. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூ.48.50-க்கு விற்பனை!

Last Updated : Sep 1, 2019, 11:29 AM IST
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹.16 உயர்வு; 30 ஆயிரத்தை நெருங்கிய தங்கம்! title=

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 விலை உயர்ந்து ரூ.29,528க்கு விற்பனை. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூ.48.50-க்கு விற்பனை!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை நிலவரம்:-

தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் 3,691
8 கிராம் 29,528

தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 
1 கிராம் 4,028
8 கிராம் 32,208

வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 48.50
1 கிலோ 48,500 

 

Trending News