மூன்றாம்நாள் ஆட்டம் துவங்கியது!!

Last Updated : Aug 5, 2017, 10:48 AM IST
மூன்றாம்நாள் ஆட்டம் துவங்கியது!! title=

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் மூன்றாம்நாள் ஆட்டம் காலை 10 மணி அளவில் துவங்கியது

இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டி ஜூலை 3 ஆம் தேதி காலை கொழும்புவில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 158 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அதன் பின் தனது முதல் இன்னிங்க்சை துவங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 50/2 என்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் இன்று இரண்டாவது டெஸ்டின் மூன்றாம்நாள் ஆட்டம் துவங்கியது. துவங்கியது முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரியா தொடங்கியது.

தற்போதய நிலவரப்படி இலங்கை அணி 30 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.

மேதிவ்ஸ் 10(18) மற்றும் டிக்வேல் 15(13) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Trending News