சுதந்திர தினம்: இலங்கையில் இந்திய வீரர்கள் கொண்டாட்டம்!- வீடியோ

Last Updated : Aug 15, 2017, 03:10 PM IST
சுதந்திர தினம்: இலங்கையில் இந்திய வீரர்கள் கொண்டாட்டம்!- வீடியோ title=

இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்திய தேசிய கொடி ஏற்றி 71-வது சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டியில் தங்கியுள்ளனர். மேலும் இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 20-ம் தேதி துவங்குகிறது.

இந்நிலையில் இன்று இந்தியா தனது 71-வது சுதந்திர தினத்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய தேசிய கொடி ஏற்றி சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாடினர். கேப்டன் கோலி கொடி ஏற்ற, அனைத்து வீரர்களும் மரியாதை செலுத்தினர். 

 

 

Trending News