ஐபிஎல் 2021 போட்டித்தொடரின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் அணி. பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஹைதரபாத் அணி 20 ஓவர்களின் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்தது.
சன் ரைசர்ஸ் அணியின் கேன் வில்லியம்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 புள்ளிகள் எடுத்த டேனியல் கிறிஸ்டியன் சூப்பர் கேட்ச் விருது பெற்றார்.
Also Read | ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 ரன்களில் தோற்றது...
ஹர்ஷல் படேல் ஒரு லட்ச ரூபாய் பரிசு வென்றார். சிக்ஸர் விருது க்ளென் மேக்ஸ்வெலுக்குக்கு கிடைத்தது. அவருக்கும் ஒரு லட்ச ரூபாய் பரிசு கிடைத்தது. சித்தார்த் கெளலுக்கு பவர் பிளேயர் ஆஃப் த மேட்ச் விருது கிடைத்தது
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். அடுத்து மட்டை வீச களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து ரன்கள் எடுத்தது.
.@SunRisers have defended it and WIN by 4 runs.#VIVOIPL #RCBvSRH pic.twitter.com/BW4kPrl7M6
— IndianPremierLeague (@IPL) October 6, 2021
போட்டியின் இறுதி ஓவர் மிகவும் பரபரப்பாக இருந்தது. டிவில்லியர்ஸின் சிக்ஸர் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆனால் இறுதியில் அவரால் சிக்ஸர் அடிக்க முடியவில்லை. அது அனைவருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்தப் போட்டியின் அம்பயர்களாக இந்தியாவின் சுந்தரம் ரவி மற்றும் உல்ஹாஸ் காந்தே செயல்பட்டனர். மூன்றாவது அம்பயராக நியூசிலாந்து நாட்டின் கிறிஸ் காஃபனி செயல்பட்டார். போட்டியின் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த வெங்கலில் நாராயணன் குட்டி செயல்பட்டார்.
Also Read | நடிகை ஊர்வசி ரவுடேலாவை ட்ரோல் செய்யும் ரிஷப் பந்த் ரசிகர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR