Ind vs Sl: டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சு தேர்வு!

இலங்கைக்கு இப்போட்டி ஆருதல் வெற்றிப் பெருவதற்கான கடைசி வாய்ப்பு!

Last Updated : Dec 24, 2017, 06:43 PM IST
Ind vs Sl: டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சு தேர்வு! title=

இலங்கை உடனான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சு தேர்வு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 6 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 
 
இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 இன்று மும்பை வாங்ஹே மைதானத்தில் நடைப்பெறுகிறது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா அணி பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே இத்தொடரின் இரண்டு போட்டிகளையும் வென்ற இந்திய அணி இப்போட்டியில் வெற்றிப் பெற்றால் இலங்கையினை வொயிட் வாஸ் செய்கிறது,. ஆனால் இலங்கைக்கு இப்போட்டி ஆருதல் வெற்றிப் பெருவதற்கான கடைசி வாய்ப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது!

Trending News