9:50 PM 11/5/2021
17.4 ஓவரில் ஸ்காட்லாந்து அணி 85 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனதை அடுத்து, 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.
தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஸ்காட்லாந்து பந்து வீச்சாளர்களை தெறிக்கவிட்டனர். இருவரின் அதிரடியால் 6.3 ஓவரில் இந்திய அணி 89 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கே.எல். ராகுல் 50(19)
ரோஹித் ஷர்மா 30 (16)
விராட் கோலி (நாட் அவுட்) 2(2)
சூர்யகுமார் யாதவ் (நாட் அவுட்) 6(2)
India unleash the #T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/3XRPyr4n3P
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
8:55 PM 11/5/2021
இலக்கு 86 ரன்கள்:
17.4 ஓவரில் ஸ்காட்லாந்து அணி 85 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அஷ்வின் மற்றும் முகமது ஷமி தலா மூன்று விக்கெட்டை கைபற்றினார்கள். ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டும் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைபற்றினார்கள்.
இந்திய அணிக்கு 86 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
Scotland are all out for 85
An excellent performance from the Indian bowlers #T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/A7ACgN0UCi
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
8:48 PM 11/5/2021
முகமது சமி அபாரம்!
ஒன்பதாவதுவிக்கெட் இழந்த ஸ்காட்லாந்து அணி! 81 ரன்னுக்கு 9வது விக்கெட் இழந்தது ஸ்காட்லாந்து. கடைசி மூன்று பந்துகளில் மூன்று விக்கெட் இழப்பு. முகமது சமி கைபற்றினார்.
Shami with a brilliant yorker gets MacLeod. #T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/2N8fh8K2LP
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
8:45 PM 11/5/2021
ஏழாவது விக்கெட் இழந்த ஸ்காட்லாந்து அணி!
81 ரன்னுக்கு 7வது விக்கெட் இழந்தது ஸ்காட்லாந்து. கலம் மேக்லியோட் 28 பந்துகளை சந்தித்து 16 ரன்கள் எடுத்து அவுட். இந்த விக்கெட்டை முகமது சமி கைபற்றினார்.
8:34 PM 11/5/2021
ஆறாவது விக்கெட் இழந்த ஸ்காட்லாந்து அணி!
63 ரன்னுக்கு ஆறு விக்கெட் இழந்தது ஸ்காட்லாந்து. கிறிஸ் க்ரீவ்ஸ் 7 பந்துகளை சந்தித்து வெறும் ஒரு ரன் மட்டும் எடுத்து அவுட். இந்த விக்கெட்டை அஷ்வின் கைபற்றினார்.
Six down!
Ashwin has his first scalp as Pandya proves to be a safe pair of hands #T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/2zjvcvf2KB
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
8:24 PM 11/5/2021
ஐந்தாவது விக்கெட் இழந்த ஸ்காட்லாந்து அணி!
58 ரன்னுக்கு ஐந்து விக்கெட் இழந்தது ஸ்காட்லாந்து. மைக்கேல் லீஸ்க் 12 பந்துக்கு 21 ரன்கள் எடுத்து அவுட். இந்த விக்கெட்டை ஜடேஜா கைபற்றினார்.
Unerring accuracy does the trick for Jadeja again
Another lbw dismissal for him as Leask is gone for 21.#T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/WoIMNcXeDH
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
8:03 PM 11/5/2021
நான்கு விக்கெட்:
4வது விக்கெட்டை இழந்தது ஸ்காட்லாந்து! அடுத்தடுத்து விக்கெட் ஸ்காட்லாந்து அணி தடுமாற்றம்!
Another one for Jadeja
He traps Matthew Cross as Scotland lose their fourth. #T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 https://t.co/ifWT1oAD9S
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
7:54 PM 11/5/2021
இரண்டாவது விக்கெட்டை இழந்தது ஸ்காட்லாந்து! ஜார்ஜ் முன்சி 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
Munsey departs!
Shami strikes in his first over as the opener attempts a big one. #T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/jQ1ta8cQNI
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
7:50 PM 11/5/2021
ஐந்து ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
7:40 PM 11/5/2021
முதல் விக்கெட்டை இழந்தது ஸ்காட்லாந்து! அந்த அணியின் கேப்டன் கைல் கோட்ஸர் அவுட் ஆனார். அவர் ஏழு பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டும் எடுத்தார்.
Bowled
Bumrah with an absolute ripper to dismiss Coetzer! #T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/WuAqnw1xvn
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
7:13 PM 11/5/2021
இந்திய அணியில் செயப்பட்ட மாற்றம்:
ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக.. மீண்டும் பிளே லெவனில் இடம் பெற்ற வருண் சக்கரவர்த்தி!
Match 37. India XI: KL Rahul, R Sharma, V Kohli, S Yadav, R Pant, H Pandya, R Jadeja, R Ashwin, M Shami, V Chakaravarthy, J Bumrah https://t.co/NnyBN9zSnW #INDvSCO #T20WorldCup
— BCCI (@BCCI) November 5, 2021
7:03 PM 11/5/2021
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
India have won the toss and elected to field in Dubai #T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/xjuQBeL4Pr
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
6:40 PM 11/5/2021
இன்று பிறந்தநாள் காணும் கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் கூறிய ஸ்காட்லாந்து வீரர் மார்க் வாட்
Happy Birthday @imVkohli, hope you aren't busy later because @markwatt123 has plans for the big day pic.twitter.com/O6CvphXGyM
— Cricket Scotland (@CricketScotland) November 5, 2021
6:31 PM 11/5/2021
இன்று பிறந்தநாள் காணும் கேப்டன்:
இன்று 33 வயதை எட்டிய இந்திய கேப்டன் விராட் கோலி..!! அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள்!
23,159 intl. runs & going strong
Most Test wins as Indian captain
2011 World Cup & 2013 Champions Trophy-winnerWishing @imVkohli - #TeamIndia captain & one of the best modern-day batsmen - a very happy birthday.
Let's relive his fine ton in pink-ball Test
— BCCI (@BCCI) November 5, 2021
India vs Scotland LIVE Updates: இன்று (வெள்ளிக்கிழமை) ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் ஸ்காட்லாந்திற்கு எதிரான மற்றொரு முக்கியமான் போட்டியில் வெல்ல வேண்டும் மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டும்.
இந்தியா வெறும் ஒரு வெற்றியைப் பதிவு செய்வது மட்டுமல்லாமல், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நிகர ரன்-ரேட்டை உயர்த்த வேண்டும்.
இந்திய அணி:
கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி(கே), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(டபிள்யூ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன், புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி , ராகுல் சாஹர்
ஸ்காட்லாந்து அணி:
ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர்(c), மேத்யூ கிராஸ்(w), ரிச்சி பெரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீப், அலஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல், ஹம்ஸா புட்கேஸ், சிரே வால்ட்ஜ், டி , ஜோஷ் டேவி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR