பாம்பு என்ற பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அதுவும் மலைப்பாம்பு என்றால் கேட்கவே வேண்டாம். அதுவும் நீங்கள் இப்போது பார்க்க உள்ள வைரல் வீடியோவில், ஒரு ராட்சஸ மலைப்பாம்பைக் காணலாம்.
இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. இணைய உலகில் எது எப்போது வைரலாக மாறும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. சில சமயம் அவை நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சர்யத்தை அள்ளிக் கொடுக்கின்றன. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராட்சத மலைப்பாம்பு தொடர்பான காணொளி (Snake Video). இதில் ஒரு பெரிய ராட்சஸ மலைப்பாம்பு அற்றின் கரையில் படுத்து கிடப்பதைக் காணலாம். சில நொடிகளுக்கான இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் அதிக அளவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ALSO READ | Viral Video | பாம்பு Vs பல்லியின் உக்கிரமான சண்டையில் ஜெயித்தது யார்..!!
வனப்பகுதியில் 100 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஆற்றின் கரையில் கிடப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. கூர்ந்து கவனித்தால் மலைப்பாம்பின் நீளம் இதை விட அதிகமாக இருக்கும். பல டன் எடையுள்ள மலைப்பாம்பு ஒன்று ஆற்றின் கரையில் கிடப்பதைக் காணலாம். ஆனால், வீடியோவில் பாம்பு எந்த விதமான எதிர்வினையும் புரியவில்லை. வீடியோ எப்போது, எங்கே என்று தெரியவில்லை. ஆனால் நெட்டிசன்கள் அது அமேசான் காடு என்று கூறி வருகின்றனர். இந்த காணொளிக்கு பலரும் ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், சமூக ஊடக பயனர்கள் வைரலான வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். பல பயனர்கள் இது கேமராவின் கைவண்ணமா எனவும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ALSO READ | Black Cobra Viral Video: பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR