Watch: இணையத்தில் வைரலாகும் எமி ஜாக்சன்-ன் உடை!

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து, தாண்டவம், தங்க மகன், தெறி என நடித்த இவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.

Last Updated : Feb 21, 2018, 10:18 AM IST
Watch: இணையத்தில் வைரலாகும் எமி ஜாக்சன்-ன் உடை! title=

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து, தாண்டவம், தங்க மகன், தெறி என நடித்த இவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.

இவர் இந்தியில் ஏக் தீவானா தா என்ற படத்தில் அறிமுகமானார். சமீபகாலமாக லண்டன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவருடன் ஒன்றாகச் சுற்றி வருவதாகக் கூறப்பட்டது. மேலும் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு இணைந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள '2.ஓ' படம் இந்த வருடம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் Bafta 2018ம் ஆண்டின் விருது விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தான் அணிந்த உடையை வீடியோ எடுத்து அதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு செய்துள்ளார். அந்த வீடியோவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Trending News