Video: நடுரோட்டில் தரையிரங்கிய அமெரிக்க விமானம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் இயந்திர கோளாறு காரணமாக வானில் பறந்த விமானம் திடிரென நெடுச்சாலையில் தரையிரக்கப்பட்டது!

Last Updated : Jan 30, 2018, 10:17 PM IST
Video: நடுரோட்டில் தரையிரங்கிய அமெரிக்க விமானம்! title=

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் இயந்திர கோளாறு காரணமாக வானில் பறந்த விமானம் திடிரென நெடுச்சாலையில் தரையிரக்கப்பட்டது!

காலிபோனியாவின் கோஸ்டா மேஸாவில், 55 தனிவழிப் பாதையில் தான் இந்த நிகழ்வு நடைப்பெற்றுள்ளது. அச்சமயத்தில் சக்தி வாய்ந்த காற்று வீசியதால் அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தை இரக்க முடியாது என நடுரோட்டிலேயே இரக்கிவிட்டார்.

இந்த நிகழ்வானது அங்கு இருந்த மக்களால் வீடியோவாக பதியப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வளம் வருகின்றது!

உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு கீழே...

Trending News