வீடியோ: தோனி மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

சாக்ஷி, நவம்பர் 19-ஆம் தேதி தனது பிறந்தநாளினை தனது கணவருடன் கொடண்டாடினார்.

Last Updated : Nov 21, 2017, 04:31 PM IST
வீடியோ: தோனி மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்! title=

முன்னாள் இந்திய கேப்டன் தோனி அவரின் மனைவி சாக்ஷி, நவம்பர் 19-ஆம் தேதி தனது பிறந்தநாளினை தனது கணவருடன் கொடண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்தின் வீடியோ பதிவுகளை, தோனியின் நண்பர் மற்றும் சிகையலங்கார நிபுணர் சப்னா பாவ்னானி, தனது ட்விட்டர் பக்கத்தினில் பகரிந்துள்ளார்.

தற்பொது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Trending News