India-Pakistan war 50 ஆண்டு நிறைவு; கோவையில் விமான சாகசக் காட்சிகள்

1971ஆம் ஆண்டு, வங்காளதேச விடுதலையின்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற நேரடிச் சண்டை 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர். 1971 டிசம்பர் 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாகிஸ்தான்  தாக்குதலை மேற்கொண்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 21, 2021, 06:38 AM IST
  • இந்தியா-பாகிஸ்தான் போரின் ஐம்பதாவது ஆண்டு
  • இந்தியாவின் வெற்றியை குறிக்கும் கொண்டாட்டம்
  • கோவையில் விமான சாகச காட்சிகளின் வீடியோ வைரல்
India-Pakistan war 50 ஆண்டு நிறைவு; கோவையில் விமான சாகசக் காட்சிகள் title=

கோயம்புத்தூர்: 1971ஆம் ஆண்டு, வங்காளதேச விடுதலையின்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற நேரடிச் சண்டை 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர். 1971 டிசம்பர் 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாகிஸ்தான்  தாக்குதலை மேற்கொண்டது.

அதையடுத்து, இந்தியா கிழக்கு பாகிஸ்தான் விடுதலைப் போருக்குள் நுழைந்தது. 13 நாட்கள் நீடித்த இந்தப் போர் தான், வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் நடைபெற்ற போர் ஆகும்.

இந்தியாவைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுவதற்கு வழிவகுத்த 1971ஆம் ஆண்டு போர் நடைபெற்று 50 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அதனைக் குறிக்கும் வகையில் தமிழ்நாட்டின் கோவையில் விமான காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் 50 ஆண்டுகளைக் குறித்தது. கோயம்புத்தூரின் சுலூர் விமானப்படை நிலையத்தில் விமானக் காட்சிக்குக் ஏற்பாடு செய்யப்பட்டது, இது மிகவும் திறமையான மற்றும் ஒருங்கிணைந்த ஏரோபாட்டிக் காட்சிகளைக் கொண்டிருந்தது. ஏர் ஷோவை பார்த்தவர்கள் பரவசமடைந்தனர்.

Also Read | Tamil Nadu Election: பாதுகாப்பு பணிகளுக்கு 4500 துணை ராணுவப் படையினர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News