பட வாய்ப்பு கிடைத்ததும் நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட TIK TOK பிரபலம்!!

ஹீரோயின் ஆனதும் ஆடையில்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட டிக் டாக் இலக்கியா...!

Last Updated : Aug 23, 2020, 08:55 AM IST
பட வாய்ப்பு கிடைத்ததும் நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட TIK TOK பிரபலம்!! title=

ஹீரோயின் ஆனதும் ஆடையில்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட டிக் டாக் இலக்கியா...!

2018 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் கவர்ச்சி பாடல்களை மட்டும் தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இலக்கியா. இவரது டிக் டாக் வீடியோக்கள் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றிருந்த நிலையில் சமீபத்தில் அந்த செயலிக்கு மத்திய அரசு தடைவிதித்தது.

இந்நிலையில், டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘நீ சுடாம வந்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹீரோவாக விக்கி என்பவர் அறிமுகமாகிறார். 

ALSO READ | அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. வைரலாகும் கவர் போட்டோ..!

அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாகவும் கொரோனா லாக்டவுன் முடிந்த பின்னர் அதைப் படமாக்கவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்தப் படம் தவிர்த்து பிக்பாஸ் ரைசா வில்சன் நடிக்கும் படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் இலக்கியா நடித்து வருகிறார். டிக்டாக்கில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இலக்கியாவுக்கு தமிழ் சினிமா கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

#goodmorning #redlove #hotpic #happy #chennai @satz_photographyz

A post shared by  (@elakkiya538) on

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தார் இலக்கியா, இதை பார்த்த ரசிகர்கள் ‘சுத்தமான பிட்டு படமா’ என்று கமன்ட் செய்து பிட்டு ஏன்னு போஸ்டரை நீங்களே பாருங்க. அதே போல சமீபத்தில் இவர் ஆடையே இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Trending News