SeePic: இணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான புதுவகை CAR...

நடிகை ஸ்ருதிஹாசன் தனது அட்டகாசமான புதுவகை BMW காருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2018, 04:11 PM IST
SeePic: இணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான புதுவகை CAR... title=

நடிகை ஸ்ருதிஹாசன் தனது அட்டகாசமான புதுவகை BMW காருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.....

தமிழ் திரையுலகிற்கு இயக்குநர் முருகதாஸ் இயக்கய 7-ஆம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். இப்படத்தில், தனது நடிப்பால் பல ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர் இவர். இதையடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஆகியவர்களுடன் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இவருக்கு 3 படத்திற்கு பின்னர் ரசிகர் பட்டாளம் அதிகம். தற்போது, சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், தனது காதலனுடன் ஊர் சுற்றி வரும் ஸ்ருதிஹாசன், அந்தப் படங்களை தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாக்கிராமில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் பயங்கர வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் கருப்பு நிற BMW காரில் அமர்ந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Cruisin in style #just #causeifounditonthesidewalk #london

A post shared by @ shrutzhaasan on

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பல நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறிவரும் நிலையில் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ’ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியை நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கயுள்ளது குறிப்பிடத்தக்கது...!  

Trending News