காதலியின் கால்களைப் பிடித்துக் கெஞ்சிய காதலன்.. என்ன நடந்தது - Viral Video

Lover Video: கால்களைப் பிடித்துக் கெஞ்சியும் "ஒப்புக்கொள்ளாதே காதலி". காதலியை சமாதானப்படுத்த காதலன் மேற்கொள்ளும் முயற்சிகளை பாருங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 6, 2022, 03:28 PM IST
  • காதலை கோபம் ஆட்கொள்கிறது. காதல் விரிசல் அடைகிறது.
  • காதலியை சமாதானப்படுத்த காதலன்.
  • காதலியின் கால்களை பிடித்துக்கொண்டு காதலன் கெஞ்சுகிறான்.
காதலியின் கால்களைப் பிடித்துக் கெஞ்சிய காதலன்.. என்ன நடந்தது - Viral Video title=

Girlfriend Boyfriend Video: மனித வாழ்வில் பல உணர்வுகள் தோன்றினாலும், இந்த காதலுக்கு மட்டும் ஒரு விதமான அதிசய உணர்வு என்று கூறலாம். அந்த காதலில் சிறு சண்டை என்றாலும், இருமனங்களும் தத்தளிக்கும். யாரவது ஒருவர் விட்டுக்கொடுத்து முன்வரும் போது மீண்டும் அந்த காதல் உயிர்பெறுகிறது. அதேநேரத்தில் விட்டுக்கொடுக்காத மனம் இல்லாமல் போகும் போது, காதலை கோபம் ஆட்கொள்கிறது. காதல் விரிசல் அடைகிறது. அப்படி ஒரு சம்பவம் குறித்த காணொளியை நாம் பார்க்க உள்ளோம். காதலனுக்கும் காதலிக்கும் இடையே விரிசல் ஏற்படும் போது, காதலியை சமாதானப்படுத்த ​​காதலனும், காதலனை சமாதானப்படுத்த காதலியும் ஒவ்வொரு முறையும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். காதலித்தவர்களின் அனைவரின் வாழ்க்கையிலும் சமாதானப்படுத்துதல் அரங்கேறியிருக்கும். தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியை பாருங்கள். காதலியை சமாதானப்படுத்த காதலன் மேற்கொள்ளும் முயற்சிகளை பாருங்கள். இதைப் பார்த்தாலே இருவருக்கும் இடையே ஏதோ நடந்திருக்கிறது என்பது புரியும். இறுதியில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இணையத்தில் வேடிக்கையான வீடியோக்கள் ஏராளமாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன. நகைச்சுவை, நடனம், சண்டை, திருமணம் உட்பட பல சம்பவம் குறித்து வெவ்வேறு வீடியோக்கள் வெவ்வேறு தளங்களில் பதிவேற்றப்படுகின்றன. அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க: மணமகனுக்கு I LOVE YOU என்று கூறி முத்தமிட்ட மணமகள்: வீடியோ வைரல்

சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்க்கும், காதலன் காதலியிடம் கெஞ்சுவதைக் காணலாம். பொண்ணுக்கு காதலன் மீது கோபம் வந்திருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் காதலன், காதலியின் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறான். ஆனால் காதலி சற்றும் ஒத்துக்கொள்ளவில்லை. காதலன் சொல்வதை கேட்க அவள் தயாராக இல்லை. அவனிடமிருந்து விலகிச் செல்ல அவள் விரும்புகிறாள் என்பது போல தெரிகிறது. காதலியின் கால்களை தன் கைகளால் பிடித்துக்கொண்டு காதலன் கெஞ்சுகிறான், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். வீடியோவைப் பார்த்தால், உங்களுக்கும் முழு விஷயமும் புரியும்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FunTaap Official (@funtaap)

இந்த வேடிக்கையான வீடியோவை இதுவரை எட்டாயிரத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது இன்ஸ்டாகிராமிலும் funtaap என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சாலையில் ஆண்டிகள் ஆடிய அட்டகாசமான டான்ஸ்: பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News