அமெரிக்காவில் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை!

நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரிக்கும் தொழிநுட்பம் பற்றி அமெரிக்காவில் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை செய்துள்ளார். ப்ளூம் பாக்ஸை கண்டறிந்த தமிழர் டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரை சந்தித்து நடிகர் கமல் கேட்டறிந்துள்ளார். 

Last Updated : Feb 8, 2018, 03:45 PM IST
அமெரிக்காவில் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை! title=

நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரிக்கும் தொழிநுட்பம் பற்றி அமெரிக்காவில் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை செய்துள்ளார். ப்ளூம் பாக்ஸை கண்டறிந்த தமிழர் டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரை சந்தித்து நடிகர் கமல் கேட்டறிந்துள்ளார். 

இது குறித்து பத்திரிகை வெளியிடப்பட்டு உள்ளது.

 

 

 

Trending News