பைக்கில் புதுமண தம்பதிகள் இப்படியா செய்றது? வீடியோ வைரல்

மணப்பெண்ணை பைக்கில் உட்கார வைத்து மணமகன் செய்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வீடியோவை இங்கே காண்க.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 28, 2022, 10:02 AM IST
  • மணமகள் மணமகன் வீடியோ
  • இன்றைய வைரல் வீடியோ
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.
பைக்கில் புதுமண தம்பதிகள் இப்படியா செய்றது? வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அதே சமயம் இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

அந்த வகையில் சமூக வலைதளங்களில் மணமகள் மணமகன் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டில் மணமகனும், மணமகளும் பைக்கில் ஸ்டண்ட் செய்யத் தொடங்குவதை காணலாம். இன்றுவரை நீங்கள் பல வகையான திருமணம் தொடர்பான வீடியோக்களை பார்த்திருக்க வேண்டும் ஆனால் இதுபோன்ற காட்சியை இதற்கு முன் பார்த்ததிக்க மாட்டீர்கள்.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

மணமக்கள் ஸ்டண்ட் செய்தனர்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டிற்காக மணமகனும், மணமகளும் சாலையில் செல்வதைக் காணலாம். பின்னர் அந்த பைக் கிரேனில் கட்டப்பட்டு, மாப்பிள்ளை பைக்கை ஸ்டண்ட்மேன் போல கார் மீது தூக்கி எடுத்து செல்கிறார். இந்த காட்சியை நீங்கள் திரைப்படங்களில் பலமுறை பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்போது உண்மையான காட்சியையும் பாருங்கள்.

வீடியோவை இங்கே பார்க்கவும்

திருமணத்திற்கு முன்பு மணமகனும், மணமகளும் எப்படி ஸ்டண்ட் செய்கிறார்கள் என்பதை நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம். இருவரின் இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ @bestofallll என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News