ஜலக்கீரிடை செய்யும் பாம்புகளின் வைரல் வீடியோ; வாயை பிளந்த நெட்டிசன்ஸ்

இந்த வீடியோவில் ஒரு ஆண் பாம்பு மற்றும் ஒரு பெண் பாம்பைப் பற்றியது. இதில் இந்த இரண்டு பாம்புகளும் தண்ணீரில் காதல் செய்வதை காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2022, 07:32 AM IST
ஜலக்கீரிடை செய்யும் பாம்புகளின் வைரல் வீடியோ; வாயை பிளந்த நெட்டிசன்ஸ் title=

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். சில வீடியோக்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. அதன்படி சமீப காலமாக பாம்புகளின் (Snake) வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது. 

ALSO READ | தாயை பார்த்து "ஹாட்" என கூறிய சிறுவன் ! வைரல் வீடியோ! 

இந்த வீடியோவில் ஒரு ஆண் பாம்பு மற்றும் ஒரு பெண் பாம்பைப் பற்றியது. இதில் இந்த இரண்டு பாம்புகளும் தண்ணீரில் காதல் செய்வதை காணலாம். இந்த அற்புதக் காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது கேமராவில் படம்பிடித்துள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வெளியாகி நீண்ட நாட்களாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இதுவரை பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வீடியோவுக்கு அதிக லைக்குகளை நெட்டிசன்கள் அளித்துள்ளனர். சில நொடிகளே உள்ள இந்த வீடியோ ஒரு சமவெளியில் எடுக்கப்பட்டுள்ளது. 

இதில், ஆண் பாம்பு ஒரு அடி முன்னோக்கி நகர்கிறது, பின்னர் பெண் பாம்பும் அதே வேகத்தில் நீந்தி முன்னேறுகிறது. சில கணங்களுக்கு, ஒரு அழகான தருணமாக இந்த காட்சி காணப்படுகிறது. உண்மையில், இருவரும் நீந்தும்போது, ​​இணைக்கப்பட்டு காதலிக்கத் தொடங்குகிறது. இந்த காட்சி பார்க்கத் தகுந்ததாக உள்ளது. 

 

 

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமிலும் helicopter_yatra_ என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:Viral Video: பாம்பை வழிமறிக்கும் சுட்டிப் பெண்! நடந்தது என்ன பகீர் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News