ஜாலியா ஊரைச் சுத்திப் பார்க்கும் வால் பையன்! ரவுண்ட்ஸ் போகும் கோழி

Google trending Video: குட்டிப் பையனின் சுட்டி ரைடு, ஜாலியா ஊர் சுத்தும் வாண்டுப் பையன் வீடியோ வைரல்! இப்படியும் ஒரு அன்பா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 30, 2023, 01:57 PM IST
  • நண்பேண்டா! இப்படி ஒரு நட்பு யாருக்கு கிடைக்கும்?
  • குட்டிப் பையனின் சுட்டி ரைடு
  • ஜாலியா ஊர் சுத்தும் வாண்டு
ஜாலியா ஊரைச் சுத்திப் பார்க்கும் வால் பையன்! ரவுண்ட்ஸ் போகும் கோழி title=

இன்றைய டாப் வைரல் வீடியோ: வாழ்க்கையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நமது மனதை லேசாக்கும் சக்தி சமூக ஊடகங்களுக்கு உண்டு. சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அறிவுக்கு தீனி போடுபவைகளாக இருந்தாலும், அவற்றில் சில மனதிற்கு இதமளிப்பவையாக இருக்கின்றன. சில செய்திகள் மனதை வருத்துகின்றன என்றால், பல உபயோகமான தகவல்களாக இருக்கின்றன. இப்படி, சமூக ஊடகத்துடன் நமது வாழ்க்கை பின்னிப்பிணைந்துவிட்டது.

மனிதர்களின் விருப்பத்தை சார்ந்தே செயல்படும் இணையதளம், தனி உலகமாக இயங்கி வந்தாலும், மக்கலை சமூக ஊடக போதைக்கு அடிமையாக்கிவிட்டன என்ற குறைகளுக்கு மத்தியில் இணையதளத்தின் பயன்பாடு, நமது வாழ்க்கையில் பெரிய அளவில் இடம் பிடித்துள்ளது.

பலவித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள உதவும் சமூக ஊடகங்கள், உபயோகமான பலவற்றையும் தெரிந்துக் கொள்கிறோம். அதிலும், பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு என பல ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் விலங்குகளின் வீடியோக்களுக்கு மவுசு அதிகம்.

மேலும் படிக்க | அம்மாவுடன் அன்ன நடை பயிலும் யானைக்குட்டியின் க்யூட் வாக்கிங்

அதிலும், குழந்தைகளுடன் விலங்குகள் இணக்கமாக அன்பாக விளையாடுவது பார்ப்பது ஆனந்தமானது. வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களுடன் இருப்பதால், அவற்றின் வித்தியாசமான வீடியோக்கள் மட்டுமல்ல, சாதாரண வீடியோக்களும் பலரால் பார்த்து ரசிக்கப்படுகின்றன.

செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், செயல்கள் எல்லாமே ரசிக்கும்படி இருப்பவை. அதிலும், குட்டிக் குழந்தைகளின் குறும்பையும், மேதாவித்தனத்தையும் பார்த்து ரசிக்காதவர்கள் யாரும் உண்டா? அப்படிப்பட்ட வீடியோ இன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது. பார்த்து ரசிக்கலாம் வாங்க...இந்த வைரலான வீடியோவில், அழகான குட்டிப் பையன் தனது நண்பர்களுடன் ஜாலி ரைடு போவதைக் காணலாம். 

மேலும் படிக்க | Viral Video: மெஸ்ஸியை மிஞ்சும் ‘மியாவ்’... பூனைகளின் அசத்தலான புட்பால் மேட்ச்!

எல்லா விதமான மன அழுத்தங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பதற்றமில்லாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ வரப்பிரசாதம் போல இருக்கும்.

 குழந்தையின் அன்பும், விலங்குகளின் பாசமும் இந்த வீடியோவில் தென்படுகிறது. ஆனால், இதுபோன்று குழந்தைகள் ஜாலியாக விளையாடும் சந்தர்பங்கள் அருகிவிட்டதே என இந்த வைரல் வீடியோவை பார்ப்பவர்கள் வருத்தமும் அடைகின்றனர். ட்விட்டரில், Buitengebieden என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கானவர்கள் லைக் போட்டுள்ளனர்.

லைக் போட்டால் மட்டும் போதுமா? நம் வீட்டுக் குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து, அவர்களின் வாழ்க்கையை இனிமையாய் மாற்றுவோம்.  

மேலும் படிக்க | Viral Video: தும்பிக்கையில சிக்க மாட்டேங்குதே... கூடைப்பந்துடன் போராடும் குட்டியானை!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | மனிதர்களை ரொம்ப நம்புறீங்கப்பா! மான்களை கலாய்க்கும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News