யப்பா என்னா வெயிலு... ஏசியில் தஞ்சம் புகுந்த பூனை - வைரல் வீடியோ

வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பூனை ஒன்று ஏசியின் அருகே சென்று காற்று வாங்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 16, 2022, 03:43 PM IST
  • ஏசியில் காற்று வாங்கிய பூனை
  • பூனையின் வைரல் வீடியோ
யப்பா என்னா வெயிலு... ஏசியில் தஞ்சம் புகுந்த பூனை - வைரல் வீடியோ title=

வெயிலின் தாக்கம் அதிகளவு இருக்கிறது. இதனால் வானத்தில் பறக்கும் பறவையிலிருந்து வாகனத்தில் செல்லும் மனிதர்கள்வரை அனைவரும் செய்வதறியாது திகைக்கின்றனர். 

மக்கள் தங்களை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள குளிர்ச்சியான இடங்களுக்கு செல்வது, குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது என பல செயல்கள் செய்துவருகின்றனர்.

 

ஆனால் விலங்குகளோ என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகின்றன. ஆனால் பூனை ஒன்று புத்திசாலித்தனமாக வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசியின் அருகே சென்று காற்று வாங்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு! ஆட்டுக்குட்டியிடம் வெயிட்டு காட்டும் பூனைக்குட்டி!

அந்த வீடியோவில், வீட்டில் பூனை ஒன்று ஏசி இருக்கும் இடத்திற்கு சென்று ஏசி காற்று வரும் துளையின் அருகே தனது முகத்தை, உடம்பை காண்பித்து வெப்பத்தை போக்கிக்கொள்கிறது. 

மேலும் அந்த இடத்திலேயே சிறிது நேரம் படுத்தும்கொள்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிகம் பகிர்ந்து வைரலாக்கிவருகின்றனர்.

மேலும் படிக்க | Collapsing House: கரையோரத்தில் இருந்தால் கடலுக்குள் குடியேறு- சீறும் கடலின் அகோர பசி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News